அளியா ரொற்றி யுடையாருக் கன்ன நிரம்ப விடுமென்றே னளியார் குழலாய் பிடியன்ன மளித்தாற் போது மாங்கதுநின் னொளியார் சிலம்பு சூழ்கமலத் துளதாற் கடகஞ் சூழ்கமலத் தெளியார்க் கிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ