அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார் வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர் கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே டீயஉம -------------------------------------------------------------------------------- திருஅருட் பெருமிதம் செவிலி கழறல் திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்