அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே எனக்கும் உனக்கும்