அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன் அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன் இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன் இவர்க்கும்