ஆகம வேதம் அனேக முகங்கொண் டருச்சிக்கும் பாதரே வாரீர் ஆருயிர் நாதரே வாரீர் வாரீர்
ஆகம போதகமே யாதர வேதகமே ஆமய மோசனமே ஆரமு தாகரமே நாக நடோ தயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே