ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர் சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங் கென்மார்க்க மும்ஒன்றா மே