ஆதர வாய்என் அறிவைத் தெளிவித் தமுதம் அளித்தீரே வாரீர் ஆடிய பாதரே வாரீர் வாரீர்
ஆதர வேதியனே ஆடக ஸோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே நாத விபூதியனே நாம வனாதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே