ஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த நாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி ஓதவள மிக்கஎழில் ஒற்றிஅப்பா மண்ணிடந்தும் மாதவன்முன் கானா மலர்அடிக்கண் வைகேனோ