Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4556
ஆதிஈ றில்லாமுற் ஸோதி - அரன் 

ஆதியர் தம்மை அளித்தபிற் ஸோதி 
ஓதி உணர்வரும் ஸோதி - எல்லா 

உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஸோதி  சிவசிவ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.