ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச் சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய் போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே