ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை ஆட்கொண் டருளிய தேஜ னடி வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி வாளன டிமண வாளனடி கொம்மி