ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன் ஆணவம் போக்கினீர் வாரீர் காணவந் தேன்இங்கு வாரீர் வாரீர்
ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும் அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே தீபத்தை வைத்தது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி