Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2016
ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங்
கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும்()
விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து
கொள்ளாக் குறையே குறை

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.