ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால் சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன் நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற தாய்இரங் காள்என்ப துண்டோ தன் பிள்ளை தளர்ச்சிகண்டே எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்