ஆரணத் தோங்கு மருந்து - அருள் ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து காரணம் காட்டு மருந்து - எல்லாம் கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து ஞான