Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4494
ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற 

ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர் 
காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக் 

காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே  என்ன

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.