ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப் பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை வாய்க்கிங் கிஃதோர் வழக்கு