ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம் ஆதி அனாதியும் ஆகிய பாதம் மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம் மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம் ஆடிய
ஆறந்தத் தோங்கு மருந்து - அதற் கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து ஊறந்த மில்லா மருந்து - எனக் குள்ளே கலந்த உறவா மருந்து ஞான
ஆறந்தத் தேநிறை ஸோதி - அவைக் கப்புறத் தப்பாலும் ஆகிய ஸோதி வீறும் பெருவெளி ஸோதி - மேலும் வெட்ட வெளியில் விளங்கிய ஸோதி சிவசிவ