Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4280
ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில் 

அதுவது வாநடம் நான்காணல் வேண்டும் 
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி 

ஏறி இழிந்திங் கிறப்பாயோ() தோழி   

 () இழிந்திங் கிருப்பாயோ - முதற்பதிப்பு
பாடல் எண் :4549
ஆறாறுக் கப்பால் மருந்து - அதற் 

கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து 
ஈறாதி இல்லா மருந்து - என்னை 

எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து  ஞான

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.