ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார் ஆதி நடுவீ றாகிநின்றார் நீல மிடற்றார் திருஒற்றி நியமத் தெதிரே நீற்றுருவக் கோல நிகழக் கண்டேன்பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும் காலம் அறியேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே
ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல் ஆரிய ரேஇங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர் வாரீர்