ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப் பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத் தாழ்த்தேன்என் செய்தேன் தவம்