இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ ரென்ன சாதி யினரென்றேன் தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண் சாதி நீபெண் சாதியென்றார் விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான் வியப்பா மென்றே னயப்பானின் னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ