இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த சுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன் பொன்னேர் பதத்தைப் புகழ்