Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4485
இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய 
இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய 
ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால் 
உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை()என்றுசொன்னால்  வருவார்   

 () உன்மேலாணை - முதற்பதிப்பு, பொ சு, ச மு க

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.