இண்டைச் சடையோய் எனக்கருள எண்ணுதியேல் தொண்டைப் பெறுமென் துயரெல்லாம் - சண்டைக்கிங் குய்ஞ்சே( )மனஓடும் ஓட்டத்திற் கென்னுடைய நெஞ்சே பிறகிடுங்காண் நின்று