இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே கோவே எனது குருவே எனையாண்ட தேவே கதவைத் திற