இனிஓர் இறையும் தரியேன் அபயம் இதுநின் அருளே அறியும் அபயம் கனியேன் எனநீ நினையேல் அபயம் கனியே கருணைக் கடலே அபயம் தனியேன் துணைவே றறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம் துனியே அறவந் தருள்வாய் அபயம் சுகநா டகனே அபயம் அபயம் களியே - படிவேறுபாடு ஆ பா