Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4679
இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும் 
கனியேஎன் தன்இரு கண்ணேமுக் கண்கொண்ட கற்பகமே 
தனியேஎன் அன்புடைத் தாயேசிற் றம்பலம் சார்தந்தையே 
முனியேல் அருள்க அருள்கமெய்ஞ் ஞானம் முழுதையுமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.