இன்உரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திருக்க என்உரையும் பொன்உரைஎன் றேஅணிந்தான் - தன்உரைக்கு நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார் ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து