Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2041
இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல்
அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு - வன்படையா
தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில்
இவ்வண்ணம் என்றறிகி லேன்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.