இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே எண்குணச் சுடரே இந்தகத் தொளியே அன்புடைக் குருவே அம்புயற் கிறையே அம்பலத் தமுதே அம்பலத் தமுதே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- திருநட மணியே தாழிசை