இன்றோ பகலோ இரவோ வருநாளில் என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும் தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து நாயனையேன் வாழ்கின்ற நாள்