இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே இசைகிளர் துதியே துதிகிளர் இறையே செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே திருநட மணியே திருநட மணியே