இரவிலா தியம்பும் பகலிலா திருந்த இயற்கையுள் இயற்கையே என்கோ வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்() வயங்கிய வான்பொருள் என்கோ திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே செய்ததோர் சித்தனே என்கோ கரவிலா தெனக்குப் பேரருட் சோதி களித்தளித் தருளிய நினையே () நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ சு பதிப்பு -------------------------------------------------------------------------------- பாமாலை ஏற்றல் நேரிசை வெண்பா