இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர் இன்ப உளங்கொள் நடத்தாண்டி அராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த அண்ணலைப் பாடி அடியுங்கடி