இருட்பெரு மாயையை விண்டே னே எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே
இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத் தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் கலிநிலைத் துறை