இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும் பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை மருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய் திருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே திருச்சிற்றம்பலம் புன்மை நினைந் திரங்கல் கட்டளைக் கலிப்பா திருச்சிற்றம்பலம்