இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே