இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே எனக்கும் உனக்கும்