இலனே மற்றோர் துனைசிறிதும் என்னே காமம் எனும்கடலில் மலனேன் வருந்தக் கண்டிருத்தல் மணியே அருளின் மரபன்றே அலனே அயலான் அடியேன்நான் ஐயாஒற்றி அப்பாநல் நலனேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன்