இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும் நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன் கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே