Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3641
இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும் 
மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய் 
பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ 
உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.