இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன் பிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும் மழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ் தழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே