இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் கெய்திய நாளது தொடங்கி நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க எவ்வணத் தவர்க்கும் அலகுறா தெனில்யான் இசைப்பதென் இசைத்ததே அமையும் செவ்வணத் தருணம் இதுதலை வாநின் திருவுளம் அறிந்ததே எல்லாம் அலகுறாது - குறைவுபடாது முதற் பதிப்பு