Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4389
ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந 

டேசரே நீர்இங்கு வாரீர் 

நேசரே நீர்இங்கு வாரீர்  வாரீர்
பாடல் எண் :4390
ஈசர் பலிக்குழல்() நேசர்என் றன்பர்கள் 

ஏசநின் றீர்இங்கு வாரீர் 

நாசமில் லீர்இங்கு வாரீர்  வாரீர்   

 () ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு, பொ சு, பி இரா,

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.