Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2426
ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளைஈ ற௱஽஢ி௸ ஧௄஡௷ஸ௻ழ௕ீ஡௸

இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ணீர் இறைப்பஅது கண்டுநின்று
ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர் நம்உலகில் ஒருவர்அலவே

ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன நகைப்பர்சும் மாஅழுகிலோ
ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில் உயர்பெண்டு சாக்கொடுத்த

ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென உளறுவார் வாய்அடங்க
மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே
பாடல் எண் :4386
ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென் 

இதயத்தில் ஏற்றினீர் வாரீர் 

உதயச் சுடரினீர் வாரீர்  வாரீர்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.