ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின் சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம் காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்