ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர் ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு) என்றே எனக்குநினக் கும்