உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார் தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே படுத்தும் அறியார் எனக்குரிய பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும் கொடுத்தும் அறியார் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே