உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே